தலைகீழாக தொங்கவிடப்பட்ட

img

நாஜிக்கள் பாணியில் சல்யூட் அடித்த எலான் மஸ்க்: தலைகீழாக தொங்கவிடப்பட்ட எலான் மஸ்க்கின் உருவ பொம்மை!

நாஜிக்கள் பாணியில் சல்யூட் அடித்த எலான் மஸ்கின் உருவபொம்மையை தலைகீழாக தொங்கவிட்டு இத்தாலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.